ARC Fashion (Organic shop)


நண்பர்களே வணக்கம்.. ( இணையதளத்தில் உங்களுக்காக)







































நண்பர்களே வணக்கம்.. 
( இணையதளத்தில் உங்களுக்காக)







ARC Fashion(Organic shop) வழங்கும் இயற்கை வழி விவசாயத்தில் விளைந்த விளைபொருட்கள்

நாங்கள் இயற்கை மட்டுமே நம்புகிறோம் செயற்கையை ஒரு போதும் நம்புவதில்லை.. ஏனென்றால் எங்களுக்கு ஆரோக்கியம்  முக்கியம்.. 


-#1 எண்ணெய் வகைகள்_



1. தேங்காய் எண்ணெய்-280
2. நல்லெண்ணெய்-320
3. கடலெண்ணெய்-230
4. விளக்கெண்ணை-240
5. மூலிகை ஹேர் oil - 1500
6. தீப எண்ணெய் - 180



#2. சிறுதானிய இனிப்பு வகைகள்



7. கடலை உருண்டை 1 kg - 340
8. எள்ளு உருண்டை 1 kg- 400
9. சிறுதானிய லட்டு 1 kg- 425
10. சிறுதானிய அதிரசம் 1 kg- 425
11. கம்பு லட்டு 1 kg - 425
12. ராகி லட்டு 1kg - 425
13. கொள்ளு லட்டு - 425
14. சிறுதானிய பாதுஷா - 425
15. சிறுதானிய மைசூர் பாகு - 600



#3 சிறுதானிய கார வகைகள் 



16. சிறுதானிய மிக்சர்- 360

17. சிறுதானிய மிளகாய முறுக்கு - 360

18. சிறுதானிய இஞ்சி முறுக்கு- 360

19. சிறுதானிய மிளகு முறுக்கு- 360

20. சிறுதானிய பூண்டு முறுக்கு- 360

21. சிறுதானிய வெங்காய முறுக்கு- 360




#4 பொடி வகைகள்



22. பருப்பு பொடி - 400

23. கொள்ளு பொடி -400

24. மிளகு சாத பொடி - 400




-#5  சிறுதானிய அரிசி வகைகள்_



25. சாமை (பாலிஷ் செய்யாதது) - 120

26. திணை (பாலிஷ் செய்யாதது) - 120

27. வரகு (பாலிஷ் செய்யாதது)- 120

28. குதிரைவாலி (பாலிஷ் செய்யாதது) - 120

29.கேழ்வரகு - 60

30. சோளம் - 95

31. கம்பு - 60





#6 சிறுதானிய மாவு வகைகள்



32. சிறுதானிய ரவை - 130

33. சிறுதானிய களி மிக்ஸ் - 130

34. சிறுதானிய  சப்பாத்தி மிக்ஸ் - 130

35.சாமை தோசை மிக்ஸ் - 130

36. வரகு தோசை மிக்ஸ் - 130

37. குதிரைவாலி தோசை மிக்ஸ் - 130

38. தினை தோசை மிக்ஸ் - 130

39. கேழ்வரகு தோசை மிக்ஸ் - 130

40. ஹெல்த் மிக்ஸ் - 400

41. டயாபட்டிக் மிக்ஸ் - 400




#7 மசால் பொடி வகைகள்



42. சாம்பார் பொடி - 530

43. ரசப் பொடி - 410

44. மட்டன் மசாலா - 530

45. சிக்கன் மசாலா - 530

46. பிரியாணி மசாலா - 565

47. கரம் மசால - 530

48. சாப்ஸ் மசாலா - 565

49. கறி மசால் - 730





#8  உப்பு வகைகள்



51. கடல் உப்பு (Non-Iodised) - 40

52. இந்துப்பு - 80



#9 பஞ்சகாவிய பொருட்கள்



53. பஞ்ச காவிய பல்பொடி (50 கிராம்) - 70

54. குங்குமம் (10 கிராம்) - 20

55. பஞ்சகாவிய விபூதி (1 கிலோ) - 350

56. சாம்பிராணி (15 எண்ணம்)-  20

57. பஞ்சகாவிய சோப் - 40

58. அர்க் (500 மிலி) - 300

59. கொசுவர்த்தி - 60

60. பஞ்சகாவிய பினாயில் - 60



#10. இனிப்பு பொருட்கள்



61. நாட்டுச்சக்கரை - 90

62. மூலிகை நாட்டு சக்கரை - 110

63. பனங்கற்கண்டு - 600

64. கருப்பட்டி - 280




#11. பருப்பு வகைகள்



65. துவரம் பருப்பு - 130

66. துவரம்பருப்பு மண் கட்டியது- 150

67. பச்சை பயிறு - 100

68. பாசிப்பருப்பு - 150

69. கடலைப் பருப்பு - 95

70. நிலக்கடலை - 120

71. நாட்டு கருப்பு சுண்டல் - 95

72. வெள்ளை சுண்டல் - 175

73. கருப்பு உளுந்து - 125

74. வெள்ளை உளுந்து - 135



#12. பாரம்பரிய அரிசி வகைகள்



75. மாப்பிள்ளை சம்பா அரிசி - 140

76. கருப்பு கவுனி அரிசி - 250

77. காட்டுயானம் அரிசி - 135

78. பூங்கார் அரிசி - 120

79. வெள்ளை பொன்னி அரிசி - 80

80. சோனா மசூரி - 80

81. ஆத்தூர் கிச்சலி சம்பா அரிசி - 80

82. தூயமல்லி -80

83. மூங்கில் அரிசி - 330



#13. பாரம்பரிய அவல் வகைகள்



84. கருப்பு கவுனி அவல் - 260

85. மாப்பிள்ளை சம்பா அவல் - 145

86. அவல் வகைகள் வெள்ளை - 75



#14. சிறுதானிய சேமியா வகைகள்



87. சோளம் - 60

88. கம்பு  - 60

89. கொள்ளு - 60

90. சாமை - 60

91. திணை - 60

92. வரகு - 60

93. கோதுமை - 60

94. ராகி - 60




#15. சிறுதானிய நூடுல்ஸ் வகைகள்



95. தானியா நூடுல்ஸ் - 60

96. கம்பு நூடுல்ஸ் - 60

97. ராகி நூடுல்ஸ் - 60

98. சாமை நூடுல்ஸ் -60

99. திணை நூடுல்ஸ் - 60

100. வரகு நூடுல்ஸ் - 60

101. சோயா - 60



#16. தேன் வகைகள்



102. மலைத்தேன் - 725

103. பெட்டித்தேன் - 480




#17. மளிகை பொருட்கள்



104. கடுகு - 110

105. சீரகம் - 350

106. மிளகு - 800

107. வெந்தயம் - 125

108. சோம்பு - 110

109. பட்டை - 350

110. கிராம்பு - 1200

111. நாட்டுக் கொத்தமல்லி - 150

112. மஞ்சள் தூள் - 300

113. வரமிளகாய் - 150

114. பொட்டுக்கடலை - 160

115. பெருங்காயம் - 950



#18. நெய் வகைகள்



116. நாட்டு மாட்டு நெய் (காங்கேயம் மாடு) - 1200

117. சாதாரண நெய் - 650




#19. இதர பொருட்கள்



118. துணி துவைக்கும் சோப் ஆயில் (500 மி) - 60

119. துணி துவைக்கும் சோப் (1) - 25

120. நாப்கின் நார்மல் (8 எண்கள்) - 80

121. நாப்கின் விங்க்ஸ் (6 எண்ணகள்) - 100

122. ஊட்டி டீ தூள் (1 கிலோ) - 500

123. ஜூஸ் வகைகள் (நன்னாரி வில்வம்) - 165

124. கஸ்தூரி மஞ்சள் சோப் - 85

125. முல்தானி மெட்டி சோப் - 85

126. துளசி சோப் - 85

127. பச்சை பயிறு சோப் - 85

128. சீயக்காய் சோப் -85

129. மூலிகை சோப் வகைகள் - 37

130. சீயக்காய் தூள் -425


இனிப்பு:
°°°°°°°°°°°°

1. கடலை இடி உருண்டை : 11.50 ₹ / உருண்டை 
2. எள்ளு இடி உருண்டை : 11.50 ₹ / உருண்டை 
3. கொள்ளு உருண்டை  :  10.50₹ / உருண்டை 
4. தினை  உருண்டை : 10.50₹ / உருண்டை 
5. கம்பு உருண்டை : 10.50₹ / உருண்டை 
6. கேழ்வரகு உருண்டை : 10.50 ₹ / உருண்டை 
7. பச்சபயறு உருண்டை : 10.50₹ / உருண்டை 
8. தினை பூந்தி லட்டு :  540 ₹ / கிலோ
9. கேழ்வரகு பூந்தி லட்டு : 540 ₹ / கிலோ
10. பாரம்பரிய அரிசி அதிரசம் : 620 ₹ / கிலோ
11. தினை அதிரசம் : 620 ₹ / கிலோ
12. குதிரைவாலி அதிரசம் : 620 ₹ / கிலோ
13. கருப்பட்டி அதிரசம் : 680 ₹ / கிலோ
14. கம்பு மைசூர்பாக்கு: 620 ₹ / கிலோ
15.       தினை மைசூர்பாகு : 620 ₹ / கிலோ
16. இஞ்சி மிட்டாய்  : 500 ₹ / கிலோ 
17.       முந்திரி கேக்  : 1200 ₹ / கிலோ
18.       பேரிச்சை பர்ப்பி : 1000 ₹ / கிலோ

காரம்:
°°°°°°°°

அனைத்தும் 
                     550 ₹ / கிலோ

1. மாப்பிள்ளைசம்பா சிகப்பரிசி முறுக்கு  
2. சோள முறுக்கு
3. தினை முறுக்கு
4. கேழ்வரகு முறுக்கு
5. கம்பு முறுக்கு 
6. சாமை பொடி முறுக்கு
7. சாமை பட்டை முறுக்கு
8. வரகு பட்டை முறுக்கு
9. நெய் முறுக்கு
10. சாமை காரக்கலவை 
11. வரகு காரக்கலவை
12. சோள காரக்கலவை
13. கேழ்வரகு காரக்கலவை
14. தட்டு வடை : 580 ₹/கிலோ
15. சின்ன வெங்காய தட்டுவடை : 580 ₹/கிலோ




*
அனைத்து தின்பண்டங்களும் செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய், நாட்டுவெல்லம், மரபு அரிசி வகைகள், சீர்தானியங்கள் கொண்டு எந்தவித இரசாயன பதப்படுத்திகள், நிறமூட்டிகள், சுவையூட்டிகளும் சேர்க்காமல் பாரம்பரிய முறையில் செய்யப்படுகின்றது .

** 
விலை மாறுதலுக்கு உட்பட்டது

தொடர்புக்கு:
°•°•°•°•°•°•°•°•°
Rubycarolin,
9790294909.