சிறுதான்ய சத்துமாவு
குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவுகள் தர வேண்டும் என நினைத்தால் அதற்கான முதல் சாய்ஸ். ஹெல்த் மிக்ஸ்தான். இதைப் பாலில் கலந்து ஹெல்த் டிரிங்காகவும் குடிக்கலாம். அல்லது இதன் மூலம் பல்வேறு ரெசிபிகள் செய்தும் குழந்தைக்கு கொடுக்கலாம்.
பலன்கள் …
1.உடலுக்கு எனர்ஜியைக் கொடுக்கும்.
2.தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.
3.புத்துணர்வு மிக்க உணவாக இருப்பதால், ஒவ்வொரு நாளும் புத்துணர்வாகும்.
4.நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
5.உடல் பலவீனம் ஆகாது.
6.உடல் எடையை சீராக பராமரிக்க முடியும்.
7.பசி தாங்கும்.
8.நல்ல கொழுப்பு உடலில் சேரும்.
9.எலும்புகளுக்கு நல்லது.
10.செரிமான தொந்தரவுகள் நீங்கும்.
11.மலச்சிக்கல் பிரச்னையும் இருக்காது
homemade health-mix sprouted nd roasted
100% hygienic and homemade
no preservatives added
*******Free Delivery Available in entire tamilnadu*********
Contact Us :-
8903286949
4 Comments
Very nice effort.Plz introduce more recipes to make our little ones to have traditional POISONLESS home made foods and snacks to make them Hale and HEALTHY.THANKS N.GOUTHAM,MARKETING HEAD ( DOMESTIC OPERATIONS):-VEE GREEN ORGANIC HEALTH CARE PRODUCTS.ERODE,TAMILNADU.CELL - 9514284551
ReplyDeleteThanks for your comments sir
ReplyDeleteDetails please
ReplyDelete👏👏👏
ReplyDelete